
உலோகம் / Ulogam
by ஜெயமோகன் / Jeyamohan
2010· ISBN 9788184938678
About
உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. திரில்லர் எனப்படும் சாகச எழுத்தின் இன்னொரு பரிமாணத்தை கட்டமைக்கிறார் ஜெயமோகன். ஒரு திரில்லர் கதையில் கையில் துப்பாக்கியுடன் உலவும் பாத்திரங்களின் அடிஆழ்மனத்தை அப்படியே வெளிக்கொண்டு வருகிறார். சாகசக் கதைகளின் அடிநாதம் இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று ஒவ்வொரு வாசகனும் உணரவேண்டிய தருணத்தை உருவாக்குகிறார் ஜெயமோகன். துரோகம் கதையில் ஒரு முடிச்சை உருவாக்குகிறது. இன்னொரு துரோகம் அம்முடிச்சை அவிழ்த்துவிட்டு, வேறு ஒரு முடிச்சைப் போட்டு வைக்கிறது. இப்படியாக இந்த திரில்லர் கதை செல்லும் ஆழம் அசர வைக்கக் கூடியது. ஈழத்தோடு தொடர்புடைய அரசியல் இக்கதையில் கனமாக இருப்பதால், புனை கதையை உண்மைக்கு வெகு அருகில் நின்று நம்மால் பார்க்கமுடிகிறது. கிழக்கு பதிப்பகம் | Kizhakku pathippagam
Discuss உலோகம் / Ulogam with other readers
Join or start a book club for உலோகம் / Ulogam on Readfeed. Live chat, shared reading progress, and AI discussion questions — free to get started.
Frequently asked questions
How do I join a book club for உலோகம் / Ulogam?
Sign up free on Readfeed, then browse public clubs or start your own club with உலோகம் / Ulogam as the current read. Invite friends with a share link and discuss together with live chat and AI discussion questions.
Can I discuss உலோகம் / Ulogam with other readers online?
Yes. Readfeed book clubs let you chat live, share progress, and join discussions about உலோகம் / Ulogam with readers worldwide — whether your club is virtual, in-person, or hybrid.
Is Readfeed free?
Yes. Creating an account and joining book clubs is free. Sign up to find readers who love the same books and start discussing today.