பிரிவோம் சந்திப்போம் [Pirivom Santhippom]

பிரிவோம் சந்திப்போம் [Pirivom Santhippom]

by சுஜாதா, சுஜாதா (Sujatha Rangarajan), Sujatha Rangarajan

464 pages
About
'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி முடித்தார். வாழ்க்கையில் எதையுமே அதிதீவிரமாக எதிர்கொள்ளும் இளைஞன் ரகுபதி, அலட்சியமான நடத்தைகொண்ட அமெரிக்க இந்திய இளைஞன் ராதா கிஷன், மனத்தில் குழந்தைத்தனம் மாறாத தேவதைப் பெண் மதுமிதா, தீர்க்கமான அமெரிக்க தமிழ்பெண் ரத்னா என்கிற நான்கு கதாபாத்திரங்களுடன் இயங்கும் இந்தக் காதல் கதை திருநெல்வேலி பாபநாசத்தில் தொடங்கி அமெரிக்காவில் நிறைவடைகிறது. 'ஆனந்த தாண்டவம்' என்று சினிமாவாகவும் எடுக்கப்பட்ட கதை. இரு பாகங்களும் சேர்ந்து ஒரு புத்தகமாக முதல் முறையாக வெளியாகிறது.

Discuss பிரிவோம் சந்திப்போம் [Pirivom Santhippom] with other readers

Join or start a book club for பிரிவோம் சந்திப்போம் [Pirivom Santhippom] on Readfeed. Live chat, shared reading progress, and AI discussion questions — free to get started.

Frequently asked questions

How do I join a book club for பிரிவோம் சந்திப்போம் [Pirivom Santhippom]?

Sign up free on Readfeed, then browse public clubs or start your own club with பிரிவோம் சந்திப்போம் [Pirivom Santhippom] as the current read. Invite friends with a share link and discuss together with live chat and AI discussion questions.

Can I discuss பிரிவோம் சந்திப்போம் [Pirivom Santhippom] with other readers online?

Yes. Readfeed book clubs let you chat live, share progress, and join discussions about பிரிவோம் சந்திப்போம் [Pirivom Santhippom] with readers worldwide — whether your club is virtual, in-person, or hybrid.

Is Readfeed free?

Yes. Creating an account and joining book clubs is free. Sign up to find readers who love the same books and start discussing today.