கரையெல்லாம் செண்பகப்பூ [Karaiyellaam Shenbagappoo]

கரையெல்லாம் செண்பகப்பூ [Karaiyellaam Shenbagappoo]

by சுஜாதா, சுஜாதா (Sujatha Rangarajan), Sujatha Rangarajan

224 pages· ISBN 9788184936193
About
'கரையெல்லாம் செண்பகப்பூ' ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது. நாட்டுப்புறப் பாடல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக சென்னையிலிருந்து திருநிலம் என்கிற கிராமத்துக்கு வருகிறான் கல்யாணராமன். அங்கு ஒரு பழைய ஜமீன் மாளிகையில் தங்குகிறான். கிராமத்துப் பெண் வெள்ளியை நேசிக்கிறான். ஆனால் வள்ளி விரும்புவது அவள் மாமன் மருத முத்துவை. அந்த மருதமுத்துவை சலனப்படுத்த வந்து சேருகிறாள் நகரத்து நாகரிகப் பெண் சினேகலதா. ஜமீன்வம்சத்து வாரிசாக வருபவள் கல்யாணராமனுடன் அதே ஜமீன் மாளிகையைச் சுற்றி நடக்கும் சில அமானுஷ்ய, மர்ம விவகாரங்கள் கல்யாணராமனை பயமுறுத்துகின்றன. உச்சகட்டமாக ஒரு கொலையும் நடைபெறுகிறது கிராமத்து சூழ்நிலையே தடம் புரண்டு சிக்கலாகிறது. விறுவிறுப்பான இந்தக் கிராமத்து திரில்லர் சினிமாவாகவும் எடுக்கப்பட்டது.

Discuss கரையெல்லாம் செண்பகப்பூ [Karaiyellaam Shenbagappoo] with other readers

Join or start a book club for கரையெல்லாம் செண்பகப்பூ [Karaiyellaam Shenbagappoo] on Readfeed. Live chat, shared reading progress, and AI discussion questions — free to get started.

Frequently asked questions

How do I join a book club for கரையெல்லாம் செண்பகப்பூ [Karaiyellaam Shenbagappoo]?

Sign up free on Readfeed, then browse public clubs or start your own club with கரையெல்லாம் செண்பகப்பூ [Karaiyellaam Shenbagappoo] as the current read. Invite friends with a share link and discuss together with live chat and AI discussion questions.

Can I discuss கரையெல்லாம் செண்பகப்பூ [Karaiyellaam Shenbagappoo] with other readers online?

Yes. Readfeed book clubs let you chat live, share progress, and join discussions about கரையெல்லாம் செண்பகப்பூ [Karaiyellaam Shenbagappoo] with readers worldwide — whether your club is virtual, in-person, or hybrid.

Is Readfeed free?

Yes. Creating an account and joining book clubs is free. Sign up to find readers who love the same books and start discussing today.